Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் புதிதாக யூடியூப் சேனல் துவக்கம்… வெளியான தகவல்..!!

காங்கிரஸ் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியுள்ளது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி முதல்முறையாக யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியுள்ளது. ஐஎன்சி டிவி என்று பெயரிடப்பட்ட அந்த சேனலை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று தொடங்கி வைத்தார். பெரும்பாலான ஊடகங்கள் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இல்லை. எனவே இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளதாகவும், வரும் 24-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறியிருந்தார்.

Categories

Tech |