Categories
மாநில செய்திகள்

காங்கிரஸ் கட்சியில் திடீர் பரபரப்பு…. கூண்டோடு பதவியை ராஜினாமா செய்த மூத்த நிர்வாகிகள்….!!!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜியை பணியிடை மாற்றம் செய்ய கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்க இன்று சஞ்சீப் பானர்ஜி சென்றுள்ளார்.

மேலும் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வந்த முனீஸ்வரர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நேத்து பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையிட்டுள்ளார்.

பின்னர் அவர் ஓரிரு நாட்களில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவரின் பனிக்காலம் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் முனீஸ்வரர் நாத் பண்டாரி தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்கும் வரை, அங்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |