Categories
உலக செய்திகள்

“கவலைப்படாதே அடுத்த தாக்குதல் உன் மீது தான்”… நாவலாசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தீவிரவாதி…!!!!!

சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து நடைபெற்றதற்கு ட்விட்டர் மூலமாக கண்டனம் தெரிவித்த ஹாரிபோர்ட்டர் நூல்களின் ஆசிரியை ஜேகே ரௌலிங் க்கு அடுத்து நீதான் என மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஈரான் பின்னணி கொண்ட தீவிரவாதியிடம் இருந்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கவலைப்படாதே அடுத்த தாக்குதல் உன் மீது தான் என அந்த தீவிரவாதி மிரட்டி இருக்கிறார். மேலும் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்திய ஹாதி மத்தரையும் அந்த மிரட்டல் செய்தியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |