Categories
தேசிய செய்திகள்

கல்வி, சுகாதாரம், புன்னகை அனைத்தும் குழந்தைகளுக்கானவை…. ராகுல் காந்தி டுவிட்…..!!!!

ஜூன் 12, 2002 ஆம் ஆண்டு முதலாளித்துவ சந்தை போட்டியின் விளைவால் மூன்றாம் உலக நாடுகளின் மனித வளம் மிகக் கொடூரமாக உறிஞ்சப்படுவது அடையாளமாக உள்ள குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிர்ப்பு தினமாக ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள நாள், குழந்தை தொழிலாளர் முறைக்கு அடிப்படையாக எது உள்ளது என்பதை அதை ஒரு நாள் அடையாள தினமாக மட்டும் சுருக்கி இருப்பது வருந்தத்தக்கது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்.

இந்நிலையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமான இன்று, குழந்தை தொழிலாளர்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராகுல் காந்தி, கல்வி, சுகாதாரம், புன்னகை அனைத்தும் குழந்தைகளுக்கானவைகள் என்றும் அவர்கள் தான் நாட்டின் எதிர்காலம் என்றும் கூறினார். மேலும் இன்று போல என்றும் குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்பதற்காக இருக்க வேண்டுமென்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |