புதுச்சேரியில் கலை, அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதை குறித்து முடிவான முடிவு அறிவிக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், யூஜி முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு செமஸ்டர் மற்றும் பிஜி முதல் செமஸ்டர் ஜூலை 26முதல் நடத்த திட்டமிப்ப்பட்டிருந்தது. மேலும், இறுதியான்று செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
Categories
கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ரத்து…. தேர்வுத்துறை திடீர் அறிவிப்பு….!!!!
