Categories
தேசிய செய்திகள்

கல்லூரி சமையல் அறையில்….. சோப்பு தேய்த்து குளித்த தொழிலாளர்கள்…. ஷாக்கான மாணவர்கள்….!!!!

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் ஐஐஐடி பாசார் என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் 3 மெஸ் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள சமையலறை ஒன்றில் தொழிலாளர்கள் சிலர் சாவகாசமாக சோப்பு தேய்த்து குளித்துள்ளனர். இதனைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அதனை தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை பார்த்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உணவு சாப்பிட்ட நூறு மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். கடக சில மாதங்களுக்கு முன்பு தரமான உணவு வழங்கப்படவில்லை என்று மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் சமையலறையில் தொழிலாளர்கள் குறிக்கும் வீடியோ வெளியாகி தற்போது பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |