Categories
சினிமா தமிழ் சினிமா

கல்யாணம் எப்போ?…. “இப்படி ஒருத்தர தான் நா திருமணம் பண்ணுவேன் “…. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்….!!!

தனது திருமணத்தைப் பற்றிய கருத்தை நடிகை ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாக கூறியுள்ளார்.

ரஷ்மிகா மந்தனா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தில் மூலம் புகழ்பெற்றார். தற்போது புஸ்பா  படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.  அதில் அவரது சாமி டான்ஸ் வீடியோ பெரிய அளவிற்கு ஹிட்டாகியுள்ளது. தற்போது 2 ஹிந்தி படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா உடன் மிஷன் மஜினு,  அமிதாப்புடன் குட்பை  ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராஷ்மிகா அளித்திருக்கும் பேட்டியில் தனக்கு எப்படிப்பட்ட ஒருவருடன் திருமணம் ஆக வேண்டுமென தெரிவித்துள்ளார். “அதில் என்னை பொறுத்தவரை… காதல் என்றால்  ஒருவருக்கொருவர் மரியாதை, நேரம் மற்றும்  பாதுகாப்பாக போன்றவற்றை உணர வேண்டும். காதல் என்பதை வார்த்தையால் சொல்ல முடியாது. அது  ஃபீலிங் சம்பந்தப்பட்டதாககும். மேலும் அது இரண்டு பேரிடம் இருந்தும் வரவேண்டும். ஒருவரிடம் மட்டும் அல்ல” எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது திருமணத்தைப் பற்றி யோசிக்கும் அளவிற்கு எனக்கு வயதாகவில்லை. என்னை comfortable ஆக்கும்  நபருடன் இருக்கவே நான் விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |