துணிவு மற்றும் வீர சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருதில் 5 லட்சம் காசோலை, பதக்கம் வழங்கப்படும். பெண்கள் விருதுக்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள், அதற்கு உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 30 என அரசு அறிவித்துள்ளது. அதனால் இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பெண்கள் பயன்படுத்த கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்…. நாளையே கடைசி நாள்….!!!!
