Categories
தேசிய செய்திகள்

கல்குவாரி விபத்து…. 8 தொழிலாளர்கள் பேர் உயிரிழப்பு…4 பேரின் நிலை என்ன…? மீட்பு பணிகள் தீவிரம்…!!!!!

மிசோரம் மாநிலத்தில் நத்தியால் மாவட்டம் மவுதார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி அமைந்துள்ளது. நேற்று தொழிலாளி வேலை பார்த்துகொன்டிருந்த போது தீடிரென கற்கள் விழுந்தது.இதனால் இடிபாட்டிற்குள் சிக்கி 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை  8 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேரை தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் பெரும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |