கருவளையம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கக்கூடிய ஒன்று. இரவு நேரத்தில் லேப்டாப்,மொபைல்,தொலைக்காட்சி போன்றவற்றை இருட்டில் அமர்ந்து உபயோகித்தால் கண்களை சுற்றி கருமை நிறம் படரும்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
லெமன் – 1 டேபிள் ஸ்பூன்
காபி பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
பேக் தயாரிக்கும் முறை:
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கடலை மாவு 1 டேபில் ஸ்பூன், அரிசி மாவு 1 டேபில் ஸ்பூன், லெமன் ஜூஸ் 1 டேபில் ஸ்பூன், காபி பவுடர் 1 டேபில் ஸ்பூன் என அனைத்தையும் நன்றாக கலக்கி கொள்ளவும்.
அந்த கலவையை கண்களை சுற்றி போற்று வருவதினால் கருமை நிறம் மாறும் .
முகம் பொலிவாக
அரிசி மாவு முகத்தில் உள்ள கருமையை நீக்க உதவும். எலுமிச்சைபழ சாற்றில் இருக்கும் சிட்ரிக் அமிலம் முகத்தின் இறந்த செல்களை புதுப்பிக்கும்.