ஸ்பெயினில் கருப்பு வெள்ளை படம் முதல் தற்போதைய நவீன சினிமாவில் பயன்படுத்தப்பட்ட கார்கள் அணிவகுத்து நின்றது. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வலம்வந்த ஆஸ்டன் மார்டின் டிபி 35 வகை கார் போன்ற பழங்கால கார்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. பழங்கால கார்களில் காணப்படும் தொழில்நுட்பம் வடிவமைப்பு போன்றவற்றை நவீன காலக் கார்களுடன் ஒப்பிடும் அனுபவத்தை பெறும் வகையில் கண்காட்சி நடைபெற்றுள்ளதாக பிரிட்டன் தொழில்நுட்ப கலைஞர்கள் நார்மன் பாஸ்டர் கூறியுள்ளார்.
Categories
கருப்பு-வெள்ளை படம் முதல் தற்போதைய படம் வரை… ஸ்பெயினில் நடைபெற்ற கண்காட்சி…!!!!
