பீகார் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் கேதர்நாத் பாண்டே. மூளை ரத்தகசிவால் பாதிக்கப்பட்ட கேதர்நாத், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 79. பீகார் மேல்-சபை எம்.எல்.சி.யாக 4 முறை கேதர்நாத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி உள்ளார். கேதர்நாத்தின் மறைவுக்கு பீகார் மாநில கவர்னர் பாகு சவுகான், முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Categories
கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் கேதர்நாத் பாண்டே காலமானார்…. சோகம்…!!!!
