Categories
தேசிய செய்திகள்

கம்மி விலைக்கு ஷாப்பிங் பண்ணலாம்…… தீபாவளி சலுகை அறிவிப்பு….. உடனே கிளம்புங்க….!!!!

மிந்த்ரா நிறுவனம் சார்பாக தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன், ஸ்மார்ட் வாட், ஸ்பீக்கர், டிவி, பிரிட்ஜ், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆடைகள் என பல்வேறு வகையான பொருட்களை வாங்குவதற்கு பலரும் பண்டிகை கால சிறப்புகளை எதிர்நோக்கி காத்திருப்பார்கள். அதிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் ஷாப்பிங் நிறுவனங்கள் தள்ளுபடி விற்பனையை அறிவிக்கும். அந்த வகையில் மிந்த்ரா சிறப்பு சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கும் இந்த பண்டிகை கால சிறப்பு சலுகை அக்டோபர் இரண்டாம் தேதி வரை இருக்கும்.

அதே நேரத்தில் ஷாப்பிங் செய்பவர்கள் 90% வரையில் கூட தள்ளுபடி பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். பொருள் மற்றும் வங்கிகளை பொறுத்து வெவ்வேறு அளவில் சலுகைகள் இருக்கும். பூமா, நைக், ஜாரா உள்ளிட்ட முன்னணி பிராண்டுகளை சலுகை விலையில் பொருள்களை வாங்க வாய்ப்பு வந்துள்ளது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி 3500 க்கு மேல் ஷாப்பிங் செய்தால் 10% வரை தள்ளுபடி கிடைக்கும். அதேபோல் axis bank கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளுக்கு தள்ளுபடி வழங்குகின்றது. முதல்முறையாக மிந்த்ரா தளத்தில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு அவர்களுடைய முதல் ஆர்டரில் 300 ரூபாய் சலுகை வழங்கப்படும். பல்வேறு பொருட்களுக்கு 5% கேஷ் பேக் கிடைக்கின்றது. பண்டிகை காலத்தில் இது போன்ற சிறப்பு சலுகைகளை பயன்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக குறைந்த விலையில் பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள்.

Categories

Tech |