இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி : 10+2 (B.Tech ) Cadet Entry Scheme.
காலி பணியிடங்கள்: 34
பணியிடம்: நாடுமுழுவதும்
வயது :18 – 21.
கல்வித் தகுதி : பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி.
விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 20.
மேலும் விவரங்களுக்கு www .joinindiannavy . gov .in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.