வன்னியர்களுக்கு 10.5% வழங்கி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டில், அரசு கல்வி வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடும், சீர்மரபினருக்கு 7% உள்ஒதுக்கீடும் வழங்கும் சட்டமசோதா இன்று மாலை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த செய்தியை அறிந்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கதறி அழுதபடி மருத்துவர் ராமதாஸ் இடம் போனில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. 40 வயது வருட உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று அன்புமணி நெகிழ்ந்து அழுதபடியே கூறினார்.
https://www.youtube.com/watch?v=MpLq9YXbqWA&feature=youtu.be