Categories
சினிமா தமிழ் சினிமா

கண்டிஷன் போட்டு திருமணம் செய்யும் நடிகர்…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

பிரபல நடிகர் நாக சைதன்யாவின் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 4 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த நாக சைத்தன்யா மற்றும் சமந்தா கடந்த வருடம் திடீரென விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது நாகார்ஜுனா மற்றும் அமலா ஆகிய 2 பேரும் இணைந்து தனது மகன் நாக சைதன்யாவுக்கு 2-வதாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த திருமணத்திற்கு நாக சைதன்யாவும் ஓகே சொல்லிவிட்டாராம். இருப்பினும் தான் திருமணம் செய்து கொள்ளும் பெண் ஒரு நடிகையாக இருக்ககூடாது என நாக சைதன்யா கண்டிஷன் போட்டுள்ளாராம். மேலும் இவருடைய திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |