Categories
சினிமா தமிழ் சினிமா

கணவர் மற்றும் மகனுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா… வெளியான அழகிய குடும்ப புகைப்படம்…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அண்ணன் தம்பி பாசம் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சூப்பர் ஹிட் சீரியல் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா மறைவுக்குப் பின் அந்த கதாபாத்திரத்தில் தற்போது காவியா நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த சீரியலில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

Categories

Tech |