Categories
சினிமா

கணவருடன் தேனிலவு போன லேடி சூப்பர் ஸ்டார்…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!!

நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் திருமணம் செய்த பின் நேரடியாக அட்லீ இயக்கும் ஷாருக்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என திட்டமிட்டிருந்தனர். இது அட்லீ படக் குழுவினருக்கு தெரிந்ததால் இருவரையும் தேனிலவுக்கு செல்ல வற்புறுத்தினார். எனினும் நயன்தாரா படப்பிடிப்பில் பங்கேற்க ஆர்வம்காட்டினார். இதன் காரணமாக ஷாருக்கான் தரப்பு தன் தேதி தற்போதைக்கு இல்லை.

இதனால் படப்பிடிப்பை சில வாரங்கள் தள்ளிவைத்துக் கொள்ளலாம் என அட்லியிடம் தெரிவித்தது. அட்லியும் படப் பிடிப்பு தற்போதைக்கு இல்லை என நயன்தாராவிடம் தகவல் கூற வேறு வழி இல்லாமல் விக்னேஷ் சிவனுடன் தாய்லாந்து நாட்டுக்கு தேனிலவு சென்று இருக்கிறார். இங்கு நயன்தாராவை சூரியவெளிச்சத்தில் விக்னேஷ் சிவன் போட்டோ எடுத்து பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படமானது தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |