Categories
சினிமா தமிழ் சினிமா

கட்டப்பாவாக முதலில் நடிக்க இருந்தது இவர் தான் …!!

நடிகர் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா நடித்து தமிழில் வசூலை வாரி குவித்த படம் பாகுபலி. அடுத்தடுத்து இரண்டு பாகங்களாக வெளிவந்த இந்த படத்தில் பேசப்பட்ட கதாபாத்திரம்தான் கட்டப்பா. நடிகர் சத்யராஜ் நடித்த இந்த கதாபாத்திரம் இப்படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சஞ்சய் தத்தை தான் அணுகியதாகவும், சஞ்சய் தத் சிறையில் இருந்ததால் அது சாத்தியமில்லை என தெரிந்தவுடன் சாத்தியராஜை தேர்வு செய்ததாகவும் பாகுபலி படத்தின் கதையை ஆசிரியரும், ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |