Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு இன்னும் 2 நாட்களில்…. அரசு மகிழ்ச்சி செய்தி…..!!!!

ஓய்வூதியம் பெறுபவர்கள் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம். வீட்டில் அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே இந்த சேவையை பெறலாம். அதற்கு முதலில் https://jeevanpramaan.gov.in/என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு உங்கள் மொபைல் நம்பர் மூலமாக புரூப் ஐடி பெறவும். இப்போது அந்த இணையத்தளத்தில் ஆயுள் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதனை பெறுவதற்கு ஆதார் கார்டு முக்கியம். அதுமட்டுமல்லாமல் ஆதாருடன் மொபைலில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனைப்போலவே பென்ஷன் வழங்கும் வங்கி அல்லது தபால் நிலைய கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆதாரில் ஏதாவது பிரச்சனை இருந்தால் பென்ஷன் கிடைப்பதிலும் பிரச்சனை ஏற்படும். டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் உருவாக்கப்பட்ட பிறகு தனிப்பட்ட ஒரு ஐடியா மாற்றம் செய்யப்படும். பென்ஷ…

Categories

Tech |