Categories
டெக்னாலஜி

ஓப்போ தயாரிப்புகளுக்கு சலுகைகள் அறிவிப்பு…. இப்பவே கிளம்பி போங்க….!!!!

தீபாவளியை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் ஓப்போ நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கு ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஓப்போ விற்பனையகங்களில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ஒப்போ ரெனோ 8 புரோ, ஓப்போ கே 10 5ஜி, எஃப் 21 சீரிஸ், ஏ77, ஏ 57 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஒப்போ என்கோ பட்ஸ், என்கே ஏர் 2 உள்ளிட்டவைக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக ஐசிஐசிஐ. ஆக்சிஸ் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Categories

Tech |