தமிழகத்தில் அதிமுக தோல்விக்கு பாஜக தான் காரணம் என்று சிவி சண்முகம் கூறியிருந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்து ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாஜக மீதும் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் முழு நம்பிக்கையினை வைத்துள்ளது. தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
Categories
ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை…. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி….!!!!
