ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்கக்கூடாது என காப்பீடு நிறுவனங்களுக்கு சென்னை வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வாகனங்களை இன்சூரன்ஸ் செய்யும் உரிமையாளர்களுக்கு ஓட்டுநர் உரிமம் உ உள்ளதா என ஆராய வேண்டும் என கூறியுள்ளது. 2019ம் ஆண்டு திருவள்ளூர் சென்னேரி அருகே இருசக்கர வாகனம் மோதி தினேஷ்குமார் உயிரிழந்த நிலையில், அதற்கு 1.5 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் மேற்கூறியவாறு உத்தரவிட்டுள்ளது.
Categories
ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால்….. சற்றுமுன் அதிரடி உத்தரவு…!!!!!
