Categories
மாநில செய்திகள்

“ஓசூரை தனி மாவட்டமாக்க வாய்ப்பே இல்லை”….. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.

அப்போது, ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தளி உறுப்பினர் ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பதிலளித்துள்ளார்.

Categories

Tech |