டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் விளையாடி வருகின்றனர். ஒருசில வீரர்கள் பதக்கங்களையும் வென்றுள்ளனர். இந்நிலையில் கோல்ப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் தோல்வியடைந்தார். கோல்ப் போட்டியில் மகளிர் தனிநபர் பிரிவில் 60 வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், அதிதி நான்காவது இடம் பிடித்து தோல்வியடைந்தார். 16 வது சுற்று வரை மூன்றாவது இடத்தில் இருந்த அதிதி கடைசி இரண்டு சுற்றில் பதக்க வாய்ப்பை தவறவிட்டார்.
Categories
ஒலிம்பிக் கோல்ப் போட்டியில்…. அதிதி அசோக் நூலிழையில் தோல்வி…!!!
