Categories
லைப் ஸ்டைல்

ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்கனுமா?…. தினமும் காலை வெறும் வயிற்றில் இதை குடிங்க….!!!

உடல் எடையை குறைக்க தொடர்ந்து ஒரு மாதம் இதனை குடித்து வந்தால் மட்டும் போதும்.

தேவையான பொருள்கள்:
சீரகம்- 1/4 cup
சோம்பு- 1/4 cup
வெந்தயம்- 2 டீஸ்பூன்
தண்ணீர்- 150 ml

செய்முறை:
ஒரு வானலியில் சீரகம், சோம்பு மற்றும் வெந்தயம் மூன்றையும் நன்றாக வறுத்துக்கொள்ளவும். அது ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினமும் காலையில் சூடான தண்ணீரில் கலந்து சிறிது நேரம் வைத்திருக்கவும். பின்பு வெறும் வயிற்றில் வெது வெதுப்பாக குடிக்கவும். இதனை அனைவரும் குடிக்கலாம். இதை குடிப்பதால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல், நெஞ்செரிச்சல், உடல் சூடு, வயிற்று வலி மற்றும் அஜீரணக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் தீரும்.

Categories

Tech |