Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் மாஸ் காட்டிய இந்தியா…… அதிகமானோரை குணப்படுத்தியது !

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும்  97 லட்சத்து 11 ஆயிரத்து 200 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 91 ஆயிரத்து 793 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.52 லட்சத்து 47 ஆயிரத்து 174 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.39 லட்சத்து 72 ஆயிரத்து 233 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 57,122 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன.

Categories

Tech |