பிலிப்பைன்ஸில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்சில் தாவோ ஓரியண்டல் மாநிலத்தில் மிகவும் சக்திவாய்ந்த அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.
இதனையடுத்து இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 19 கிலோ மீட்டர் ஆழத்தினை மையம் கொண்டு உருவாகியுள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.