ஹெச்டிஎஃப்சி வங்கியானது வீட்டுக் கடன்களுக்கான ரீடைல் ப்ரைம் லெண்டிங் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளாக உயர்த்தி உள்ளது. தற்போது வங்கியின் கடன் விகிதம் 17.95 சதவீதம் ஆகும் இது அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி ஆனது கடன் விகிதம் மற்றும் ரெப்போ கடன் விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகளை அதிகரித்திருக்கிறது. அக்டோபர் 1 2022 முதல் அமலுக்கு வந்திருக்கின்ற வட்டி விகிதம் இபி எல்ஆர்8.55% மற்றும் ஆர்எல்எல்ஆர் 8.15 சதவீதம் ஆகும்.
ஐ சி ஐ சிஐ வங்கியானது பெஜன்ட் மார்க் கடன் விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகளை அதிகரித்திருக்கிறது. செப்டம்பர் 30 முதல் அமலுக்கு வந்த வட்டி விகிதம் ஐபிஎல்ஆர் 9.25 சதவிகிதம் பி ஏ பி எம் ஆகும். பி என் பி வங்கியானது ரெப்கோ இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது வங்கியின் வட்டி விகிதம் 7.70%லிருந்து 8. 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. பரோடா வங்கியும் அதன் வட்டியை 8.45 சதவீதமாக அதிகரித்துள்ளது மேலும் இது அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.