Categories
மாநில செய்திகள்

“ஒரு பெண் எங்கு போற்றப்படுகிறார்களோ, அங்குதான் முன்னேற்றம் இருக்கும்”… ஜெ. பிறந்தநாளில்…. அமைச்சர் ட்விட்..!!

அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் வேலுமணி ட்விட்டர் ஒன்றை செய்துள்ளார்.

அமைச்சர் வேலுமணி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். “ஒரு பெண் எங்கு போற்றப்படுகிறார்களோ, மதிக்கப்படுகிறார்களோ அங்குதான் வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். சமுதாய முன்னேற்றத்தில் பங்கு வகிக்கும் பெண் குழந்தைகளை போற்றி பாதுகாக்க பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமான புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் உறுதி ஏற்போம்” என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |