Categories
சினிமா

ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சுந்தர் சி…… கேட்டுச் சொல்லுங்க குஷ்பு….ரசிகர்கள் புலம்பல்….!!!!

தமிழ் சினிமாவில் சுந்தர் சி. ஹீரோயின்களின் அதிரடி முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சுந்தர் சி. படங்களில் வரும் ஹீரோயின்கள் எல்லாம் கொழுக் மொழுக்கென்று அழகாக இருப்பார்கள். மேலும்  ஹீரோயின்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதை அவரிடம் இருந்து தான் கற்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறியுள்ளார்கள். இவ்வாறு அவர் தேர்வையும் பாராட்டியுள்ளார்கள். இந்நிலையில் சுந்தர் சி.யின் ஹீரோயின்களான குஷ்பு , ஹன்ஷிகா , அஞ்சலி, ராய் லட்சுமி ஆகியோர் தங்களின் உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியாகிவிட்டனர்.

எனவே  சுந்தர் சி. படங்களில் நடித்த ஹீரோயின்கள் இப்படி எலும்பும், தோலுமாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை  தெரிந்தாக வேண்டும் சுந்தர் சி. என ரசிகர்கள் புலம்புகிறார்கள். அந்த வகையில் குஷ்பு அக்கா ஒல்லியானாலும் அழகாத் தான் இருக்கிறார் என்றும் ஆனால் எங்களுக்கு பழைய குஷ்புவை தான் பிடிக்கும்.

அதே போல் குச்சியாக இருக்கும் ஹன்சிகாவை பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது என ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருந்த நிலையில், இதற்கிடையே ஹன்சிகா வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் நொந்து போயிருக்கிறார்கள். மேலும் இந்த கொடுமையை எல்லாம் பார்க்க வேண்டியதாக இருக்குதே எனவும் எங்களால முடியலமா என்று ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |