வரும் ஆகஸ்டு 11-ம் தேதி அன்று ரக்ஷா பந்தன் பண்டிகை, கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் சாலை மார்க்கத்தில் பேருந்துகளில், ஏசி, வால்வோ மற்றும் அகில இந்திய அனுமதி பெற்ற பேருந்துகளை தவிர, மாநில எல்லைகளுக்குள் ஓடும் பேருந்தில் பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.
Categories
ஒருநாள் மட்டும் பெண்களுக்கு….. பேருந்தில் இலவச பயணம்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!
