Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவின் முன்னாள் முதல்வர் காலமானார்…. வெளியான சோக செய்தி….!!!!

ஒடிசா மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹேமானந்தா பிஸ்வால் (வயது 83) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். 1974 முதல் காங்கிரஸ் கட்சி சார்பாக 6 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2009ஆம் ஆண்டில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிசா மாநில முதல்வராக டிசம்பர் 7, 1989 முதல் மார்ச் 5, 1990 வரை & டிசம்பர் 6, 1999 முதல் மார்ச் 5, 2000 வரை என 2 முறை பதவி வகித்துள்ளார். ஒடிசாவின் முதல் பழங்குடியின முதல்வர் இவர்தான்.

Categories

Tech |