சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
ஒகேனக்கல் அருவியில் இனி…. சுற்றுலா பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!
