Categories
சினிமா

ஐ.நா.வுக்கான இந்தியப் பிரதிநிதியை சந்தித்த நடிகர் சூர்யா…. செம வைரலாகும் புகைப்படம்….!!!

ஐநாவுக்கான இந்திய பிரதிநிதியை நடிகர் சூர்யா சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

தனது சொந்த காரணத்திற்காக மனைவியுடன் நடிகர் சூர்யா அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சூர்யா குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிகர் சூர்யா நியூயார்க்கில் ஐ. நா-வுக்கான இந்தியத் தூதர் டி. எஸ் திருமூர்த்தியை சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த டி.எஸ் திருமூர்த்தி சூர்யாவை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |