மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் திறக்கப்பட்டு இருக்கும் நிலையில் வரும் 20ம் தேதி முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்திருக்கிறது. கொரோனா காரணமாக 2000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, பின்னர் 3 ஆயிரம் பக்தர்கள் ஆக இருந்த நிலையில் 20 ஆம் தேதி முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்க தற்போது தேவசம்போர்டு முடிவு செய்திருக்கிறது. பக்தர்கள் அனைவரும் கொரோனா விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் தேவசம்போர்டு தெரிவித்திருக்கிறது.
Categories
ஐயப்பன் கோவில் மகரவிளக்கு பூஜை – கேரள அரசு திடீர் முடிவு …!!
