ஐபிஎல் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களை அனுமதிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரசிகர்களை கொரோனா விதிமுறைகளை பின்பற்ற ஐக்கிய அரபு அமீரக அரசானது உத்தரவிட்டுள்ளது. அதன்படி 16ஆம் தேதி முதல் ரசிகர்கள் platinumlist.net என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Categories
ஐபிஎல் போட்டியை காண… ரசிகர்களுக்கு அனுமதி… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
