ஆண்டுதோறும் சுழற்சியின் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைத் தலைவர் தேர்வு செய்யப்படுவார். அதன்படி பிராந்திய அடிப்படையில் இந்த ஆண்டு ஆசிய பசிபிக் பகுதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த பதவிக்கு மாலத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித்தும். ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சல்மான் ரசூலும் போட்டியிட்டனர். இதில் 100 வாக்குகள் வித்தியாசத்தில் அப்துல்லா ஷாகித் பொதுச் சபை தலைவராக தேர்வானார்.
Categories
ஐநா பொதுச்சபை தலைவராக…. அப்துல்லா ஷாகித் தேர்வு…!!!
