மதுரை அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி கிராமத்தில் ஏழை மாணவ மாணவிகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் விளையாட்டு மற்றும் அரசு பணிக்கான பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். இது மட்டுமின்றி பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு காலணிகள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும் பால், சுண்டல் போன்ற உணவுப்பொருட்களும் வழங்கப்படுகின்றன.
Categories
ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சியளிக்கும் இளைஞர்கள் ….!!
