Categories
மாநில செய்திகள்

ஏழை மாணவர்களுக்கு இலவசக்கல்வி திட்டம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டது. இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதரவற்ற மற்றும் முதல் தலைமுறை மாணவர்கள் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு சென்னை பல்கலைக்கழகத்தில் இலவசக் கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சுயநிதி கல்லூரிகள் ,அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |