Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காட்டிற்கு பேருந்து சேவை தொடக்கம் …!!

சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பேருந்து போக்குவரத்து நேற்று முதல் தொடங்கியது.

சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விலகுவது ஏற்காடு கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதமாக இங்கு பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு பேருந்துகள் போக்குவரத்து தொடங்கியது.

சுற்றுலா பயணிகள் ஆர்வமாக பேருந்துகளில் பயணம் செய்தனர். ஏற்காட்டிற்கு குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து பேருந்துகள் இயக்கப்படுவதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |