நடப்பு ஆண்டில் ஆசிய கோப்பை 2022 போட்டி கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டியுடன் தொடங்கியது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆசிய கோப்பை என்பது ஆடவர் ஒருநாள் மற்றும் டுவெண்டி 20 சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆகும். ஆசிய போட்டிகள் disney+ hotstarல் ஒளிபரப்பாகும் நிலையில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஆகியவை disney+ hotstar சந்தாவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கும் சிறப்பு திட்டங்களை தற்போது கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது.
1. ஜியோ ரூ.1,066 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1,066 Prepaid Plan)
வேலிடிட்டி: 84 நாட்கள்
டேட்டா: ஒரு நாளைக்கு 2ஜிபி மொபைல் டேட்டாவுடன் 5ஜிபி கூடுதல் டேட்டா.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா ஒரு வருடத்திற்கு இலவசம்
2. ஜியோ ரூ 799 ப்ரீபெய்ட் திட்டம்:
வேலிடிட்டி: 56 நாட்கள்
டேட்டா: ஒரு நாளைக்கு 2ஜிபி மொபைல் டேட்டா.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா: கூடுதல் செலவு இல்லாமல் ஒரு வருடத்திற்கு இலவசம்.
ஜியோ ரூ 499 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 499 prepaid plan):
வேலிடிட்டி: 28 நாட்கள்
டேட்டா: ஒரு நாளைக்கு 2ஜிபி மொபைல் டேட்டா.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா: கூடுதல் செலவு இல்லாமல் ஒரு வருடத்திற்கு இலவசம்.
ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
செல்லுபடியாகும் காலம்: 28 நாட்கள்
டேட்டா: ஒரு நாளைக்கு 2.5ஜிபி மொபைல் டேட்டா.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா: டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு மூன்று மாத சந்தா இலவசம்
Vi ரூ 601 ப்ரீபெய்ட் திட்டம்
செல்லுபடியாகும் காலம்: 28 நாட்கள்
டேட்டா: ஒரு நாளைக்கு 03 ஜிபி மொபைல் டேட்டா.