தமிழக சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் ஏப்ரல் 6 ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஏப்ரல் 6 முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி மார்ச் 30ஆம் தேதி அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என முடிவு ஆகும் என்றார்.
Categories
ஏப்ரல் 6 முதல்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!!!
