ஊடகத்தில் பணிபுரியும் பெண்களை பற்றி சமூக வலைத்தளங்களில் இழிவாக பதிவிட்ட எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக காவல்துறையினர் தனது கருத்தைத் திரித்துக் கூறுபவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Categories
எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? – திருமாவளவன்
