Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.பி.பி. மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் ….!!

பின்னணி பாடகர் திரு எஸ்.பி பாலசுப்ரமணியம் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி பாலசுப்ரமணியம் மறைவிற்கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் திரு. வெங்கையா நாயுடு, பிரதமர் திரு. நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் திரு. அமைச்சா, கேரள முதலமைச்சர் திரு. பினராய்டு விஜயன், மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பேனர்ஜி, காங்கிரஸ் எம்.பி திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் திரு. ஸ்டாலின், தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ, விடுதலை சிறுதலை கட்சித் தலைவர் திரு.திருமாவளவன், மக்கள் நீதி மைய முதல்வர் திரு கமலஹாசன் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் எஸ்.பி.பி மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

Categories

Tech |