மறைந்த பிரிட்டன் ராணி எலிசெபெத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதினுக்கு அழைப்பில்லை என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரிட்டன் ராணி எலிசெபெத்தின் இறுதி ஊர்வலம் செப்டம்பர் 19 லண்டனில் நடக்க இருக்கிறது. இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
Categories
எலிசெபெத் ராணியின் இறுதி அஞ்சலி… புதினுக்கு அழைப்பில்லையா…? வெளியான தகவல்…!!!!!
