எம் பி, எம்எல்ஏக்கள் மீது நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை திரும்பப்பெற உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. மாநில உயர் நீதிமன்ற அனுமதியின்றி எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்கை திரும்பப் பெறக் கூடாது. அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் இரண்டு வாரத்தில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளில் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Categories
எம்பி, எம்எல்ஏ மீது குற்ற வழக்கு…. உச்சநீதிமன்றம் உத்தரவு….!!!!
