எம்டிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 10 சதவீத ஒதுக்கீட்டை உச்சநீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் பின்பற்ற முடியாது என்று அகில இந்திய ஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து கலந்தாய்வு நிறுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கிடைத்த பிறகே கலந்தாய்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
Categories
எம்டிஎஸ் படிப்புகளுக்கான…. கலந்தாய்வு தற்காலிக நிறுத்தம்…!!!
