Categories
தேசிய செய்திகள்

“என் கணவரிடம் கிடைக்காதது அவனிடம் கிடைக்கிறது” கள்ளக்காதலியின் பகீர் கதை….!!!!

இந்தியாவில் கள்ளக்காதல் சம்பவங்கள் நாள்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இது தொடர்பான செய்திகளும் தினந்தோறும் பத்திரிகைகளில் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த கள்ளக்காதல் என்ற வார்த்தையை உருவாக்கியது மனிதர்கள் தான் என்று தமிழ் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அதோடு காதலில் நல்ல காதல் மற்றும் கள்ளக்காதல் என்று ஏதும் இல்லை எனவும் கூறுகிறார்கள். அதை திருமணத்திற்கு மீறிய உறவு என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என சிலர் கூறுகிறார்கள். ஆனால் கள்ளக்காதல் விவகாரங்களில் தற்போது கொலை, கொள்ளை, தற்கொலை போன்ற பல்வேறு கொடூர சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. கள்ளக்காதலால் தன்னுடைய வாழ்க்கைத் துணையின் மனநிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை ஒரு ஆணோ, பெண்ணோ புரிந்து கொள்வதில்லை.

துணையின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ளாமல் தனக்கு மட்டும் மகிழ்ச்சி கிடைத்தால் போதும் என்ற சுயநலத்தில் தான் கள்ளக்காதல் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் கணவனுக்கு தெரியாமல் வேறொருவருடன் உறவு வைத்துக் கொள்ளும் சில பெண்கள் கூறிய தகவலை தற்போது பார்க்கலாம். இதுகுறித்து ஒரு பெண்மணி கூறுகையில், என்னுடைய கணவர் மிகவும் நல்லவர். அன்பானவர், என்னையும் குழந்தை களையும் நன்றாக கவனித்துக் கொள்கிறார். ஆனால் தாம்பத்திய உறவில் மட்டும் என்னை அவரால் திருப்தி படுத்த முடியவில்லை. எல்லாமே 5 நிமிஷத்துக்குள் முடிந்து விடும். நான் தாம்பத்திய உறவில் கடுமையான விரக்தியில் இருக்கிறேன்.

ஆனால் என்னுடைய கணவர் அதை புரிந்து கொள்ள மாட்டார். அவர் திருப்தி அடைந்தால் மட்டுமே போதும் என்று நினைப்பார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் என்னுடைய பழைய நண்பன் ஒருவரை நான் சந்தித்தேன். நாங்கள் இருவரும் செல்போன் நம்பரை பரிமாறிக் கொண்டோம். அவனுக்கு திருமணம் ஆகாததால் என்னுடன் அதிக நேரம் சாட்டிங் பண்ணுவான். இரவில் கூட கணவருக்கு தெரியாமல் என்னுடைய ஆண் நண்பரிடம் நீண்ட நேரம் பேசுவேன். அப்போதுதான் ஒரு நாள் என்னுடைய மனதில் இருக்கும் வலியையும், குமுறல்களையும் அவனிடம் சொல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன்பின் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தோம். அவன் என்னை மிகவும் திருப்திப் படுத்தினான். என் கணவரிடம் கிடைக்காத சுகம் அவனிடம் கிடைத்தது. என்னுடைய தேவைகளை புரிந்து அதை தீர்ப்பதால் மாதத்திற்கு 5 அல்லது 6 முறை பாலியல் உறவுக்காக மட்டுமே சந்திக்கிறோம். இதன் காரணமாக நான் என்னுடைய கணவரை தற்போது தொந்தரவு செய்வதில்லை. என்னுடைய கணவர் கொடுக்க வேண்டியதை அவன் கொடுத்து விட்டான். இது என்னுடைய கணவருக்கு தெரியாது. இதனால் என் கணவருடன் வாழ்க்கை சுமுகமாக நடக்கிறது என்று கூறினார்.

Categories

Tech |