உலகத்தில் உள்ள எல்லா சாலைகளிலும் பொதுவாக வளைவுகள் காணப்படும். ஆனால் ஒரு வளைவு கூட இல்லாத ஒரு சாலை இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம் சவுதி அரேபியாவில் உள்ள ஆல்ஃபாவில் இருந்து ஹாரத் வரையில் 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த ஒரு வளைவும் இல்லாத சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையில் செல்லும்போது சுமார் 2 மணிநேரத்திற்கு எந்த ஒரு வளைவும் வராது. இந்த சாலை உலகத்தின் நேரான சாலை என்ற கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளது.
Categories
என்ன? வளைவுகள் இல்லாத சாலையா….? ஆச்சரியமாக இருக்கிறதே…. எங்கிருக்கிறது தெரியுமா….?
